உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நாளை

ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நாளை

கோவை: ரேஷன் அட்டை தொடர்பான குறைகளை தீர்க்கும் சிறப்பு குறைதீர் முகாம், அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் நாளை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், நகல் அட்டை பெறுதல், தொலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை முகாமில் பெற்றுக்கொள்ளலாம். பொது வினியோக திட்டம் தொடர்பான குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ