உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிர்ஷ்டம் தரும் சாந்தி ஜூவல்லரி

அதிர்ஷ்டம் தரும் சாந்தி ஜூவல்லரி

தி ருச்சி ரோடு, சிங்காநல்லுார் அம்பாள் தியேட்டர் எதிரில், செயல்பட்டு வருகிறது, சாந்தி ஜூவல்லரி நிறுவனம். இதன் உரிமையாளர் மகேஷ்குமார் கூறியதாவது: கோவையில் கடந்த 41 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். எங்கள் நிறுவனத்தில், ஐந்து நாள் தீபாவளி பண்டிகையின் துவக்கத்தை குறிக்கும், தந்தேராஸ் தினத்தில் பாரம்பரியமாக, தங்கம், வெள்ளி, புதிய பாத்திரங்கள் போன்ற பொருட்களை வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தை தரும் என்று நம்பப்படுகிறது. நடப்பாண்டு தந்தேராஸ் வரும் 18ல் கொண்டாடப்படுகிறது. அன்று மதியம், 12.18 மணிக்கு திரயோதசி திதி துவங்கி 19ம் தேதி மதியம் 1.51 மணிக்கு நிறைவடைகிறது. இந்த இரு நாட்களும் தங்கம் வாங்க சிறப்பானதாக கருத்தப்படுகிறது. எங்கள் நிறுவனத்தில் புத்தம் புதிய டிசைன்களில் வளையல்கள், கம்மல், ஆரம், பிரேஸ்லெட் போன்ற தங்க ஆபரணங்களின் விற்பனை நடக்கிறது. தங்க நகை வாங்க மாதாந்திர சேமிப்பு திட்டம், 500 ரூபாயில் இருந்து துவங்குகிறது. மேலும், இதே வளாகத்தில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும், ஸ்ரீ ேஹமா சில்க்ஸில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு புத்தம் புதிய ரகங்களில் பேன்சி ஆடைகள், சேலைகள், சுடிதார், குர்தீஸ், ஆண்கள், குழந்தைகளுக்கான ரெடிமேடு ஆடைகள் ஏராளமான ரகங்களில் விற்பனைக்கு உள்ளன. தீபாவளி வரை வாங்கும் ஆடைகளுக்கு 5 முதல் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு, 94437 21041.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை