உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தலைமை ஆசிரியர் மீது பொதுமக்கள் பாசம்

தலைமை ஆசிரியர் மீது பொதுமக்கள் பாசம்

உப்பிலிபாளையம்: உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கூடாது என, ஊர் பொதுமக்கள் மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர். மனுவில், ‘உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், 2019ல் இருந்து தலைமை ஆசிரியராக உள்ள கருணாகரனை வேறு பள்ளிக்கு மாற்றுவதாக தெரிகிறது. பள்ளி வளர்ச்சி, மாணவர் நலனை கருத்தில் கொண்டு, அவர் இதே பள்ளியில் தொடர அனுமதிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram pollachi
செப் 08, 2026 16:53

அந்த ஆசிரியர் செய்த நல்ல காரியங்கள் என்ன? வாத்தியர்கிட்ட காசு வாங்கிட்டு ஆதரவு போல் செயல்பட கூடாது....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை