உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் ஆரவாரம்

சங்கல்பம் கண்காட்சி நவராத்திரியை முன்னிட்டு கலை, கைவினை, மலர் அலங்காரம் மற்றும் பாரம்நரியத்தை மையமாக கொண்ட சங்கல்பம் கண்காட்சி நடக்கிறது.இடம்: லட்சுமி மில்ஸ் நகர்ப்புற மையம்தேதி: அக்.2, 3 துபாய் கண்காட்சி மிராக்கிள் கார்டன் கண்காட்சி. வண்ணமயமான மலர் அலங்காரங்கம், கண்ணைக் கவரும் தோட்ட வடிவமைப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், ஷாப்பிங், உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன. இடம்: வ.உ.சி. மைதானம்.தேதி: அக்.20 வரை. மெகா மலர் கண்காட்சி மலர் அலங்காரங்கள் மற்றும் மலர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு உருவங்ள் இடம்பெற்றுள்ள மொக மலர் கண்காட்சி. குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம். இடம்: சி.ஐ.டி. கல்லுாரி ஏதிரே உள்ள மை; தானம், அவிநாசி ரோடு. தேதி: செப்.10 முதல் அக்.20 வரை. நடன திருவிழா பாரதிய வித்யா பவன் நடத்தும் நடன திருவிழா. நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் குறித்து பரதநாட்டிய நிகழ்ச்சி. இடம்: டி.பி. ரோடு, ஆர்.எஸ்.புரம்.தேதி: அக்.2 முதல் அக்.4 வரை தீபாவளி எக்ஸ்போ மீனா பேஷன் பஜாரின் தீபாவளி டிசைனர் எக்ஸ்போ 2026. புதிய கலெக்ஷன், பிரத்sயேக டிசைன்கள் போன்ற பல்வேறு ஆடைகள் இடம்பெற்றுள்ளன. இடம்: ரெசிடென்சி டவர்ஸ், அவிநாசி ரோடு.தேதி: அக்.2 & 3 பாப் அப் சேல் ரோலி பாலி பாப் சேல். பண்டிகை கால ஆடை, வீட்டு அலங்காரப் பொருட்களின் விற்பனை கண்காட்சி. இடம்: சுகுணா ஆடிட்டோரியம், கொடிசியா சென்டர் அருகில். தேதி: அக்.3 & 4


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை