மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: கோவை
19-Oct-2025
ஆன்மிகம் அபிேஷக அலங்கார பூஜை * கோனியம்மன் கோவில், மணிக்கூண்டு அருகில், பெரியகடை வீதி, டவுன்ஹால் காலை, 7 மணி. * மகாலட்சுமி அம்மன் கோவில், மகாலட்சுமி நகர், மசக்காளிபாளையம் ரோடு, உப்பிலிபாளையம். காலை 7 மணி. * ஈச்சனாரி விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி. காலை 6.30 மணி. கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், மூன்றாவது வீதி, டாடாபாத். மாலை 5 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10 மணி மற்றும் மாலை 6 மணி. பொது வரி குறைப்பு பாராட்டு விழா பி.எஸ்.ஜி. கன்வென்ஷன் அரங்கம், அவிநாசி ரோடு, நீலாம்பூர். மாலை 4.30 மணி. பங்கேற்பு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஏற்பாடு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு. பள்ளி மாணவர்களுக்கான வினாடி - வினா போட்டி கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, அரசூர். காலை 9.30 மணி. புத்தாக்கப்பயிற்சி முகாம் ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், கருமத்தம்பட்டி. பிற்பகல் 3.15 மணி.
19-Oct-2025