மேலும் செய்திகள்
இன்றைய மின் நிறுத்தம்
16-Sep-2025
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை பூளவாடி துணை மின்நிலையம் பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானுார்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சிக்கனுாத்து, முத்து சமுத்திரம், கொள்ளுப்பாளையம், ஆமந்தகடவு, லிங்கமநாயக்கன்புதுார், சுங்கார மடக்கு, வலசுபாளையம், குடிமங்கலம். தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை. நாளைய மின்தடை (23ம் தேதி) காலை 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை ஆலமரத்துார் துணை மின்நிலையம் பெதப்பம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதி, சோமவாரப்பட்டி, ருத்தரப்பநகர், லிங்கமநாயக்கன்புதுார், கொங்கல்நகரம், கொங்கல்நகரம்புதுார், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதுார், மூலனுார், விருகல்பட்டிபுதுார், விருகல்பட்டிபழையூர், சிந்திலுப்பு, செங்கோடகவுண்டன்புதுார், மரிக்கந்தை, அணிக்கடவு, ராமச்சந்திராபுரம், எல்லப்பநாயக்கனுார், ஆவாமரத்துார், இலுப்பநகரம், சிக்கனுாத்து மற்றும் ஆமந்தகடவு. தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.
16-Sep-2025