மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை) அக்டோபர் 22
22-Oct-2025
ஆன்மிகம் கந்தசஷ்டி விழா * திருச்செந்தில் கோட்டம், கச்சியப்பர் மடாலய சேரிடபுள் டிரஸ்ட், ஈச் சனாரி. மஞ்சள் நீராட்டு விழா, உற்சவர் திரு வீதி உலா, காலை 11 மணி. * பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை. அபிஷேகம், சண்முகார்ச்சனை, மகா தீபாராதனை, காலை 6.30 மணி முதல். சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சுவாமி திருவீதி உலா, மஞ்சள் நீர், இரவு 8.30 மணி. சண்டி மஹா ஹோமம் சிவகுரு மகாவிஷ்ணு சேத்ரம், கே.என்.ஜி. புதுார், தடாகம் ரோடு. சக்கர நவாவரண பூஜை, காலை 9 முதல் 11 மணி வரை. சண்டி ஹோமம், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை. கீதா உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7:30 மணி மற்றும் மாலை 6 மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல், 8.30 மணி வரை. * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல், 8. 30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
22-Oct-2025