வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோவையில் அதிக அளவில் விவசாயம் செய்வது தொண்டாமுத்தூர் பகுதியில்... பணத்தாசை பிடித்த விவசாயிகள் அதிக விலைக்கு இடத்தை விற்பனை செய்து குறைந்த விலைக்கு கிரையம் செய்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவது தெரியாதா? பிடித்து கொடுங்கள் பார்க்கலாம்....மின்சார மானியம், அரசின் உதவி தொகை பெற்றுக் கொண்டு தோட்டத்தில் கான்கிரீட் வீடு, சொகுசு கார், வட்டிக்கு விட்டு சம்பாதிப்பது, தோட்டத்து இடத்தில் மக்காத கழிவு, மருத்துவ கழிவுகளை குவித்து நிலம் மற்றும் நீர் மாசுவை ஏற்படுத்தும் நபர்களை திருத்த முயற்சி செய்யவும்...