மேலும் செய்திகள்
நாளைய மின்தடை: காலை 9 முதல் மாலை 4 மணி வரை
08-Sep-2025
காலை 9 முதல் மாலை 4 மணி வரை பீளமேடு துணை மின் நிலையம் பாரதி காலனி, இளங்கோ நகர், ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம். வ.உ.சி.காலனி, பி.கே.டி. நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதி புரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்ரமணிய நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜிவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு ஒரு பகுதி, நஞ்சுண்டாபுரம் ரோடு மற்றும் திருவள்ளுவர் நகர். தகவல்: பசுபதீஸ்வரன், செயற்பொறியாளர்,கோவை மாநகர்.நாளைய மின்தடை
காலை 9 முதல் மாலை 4 மணி வரை சோமையம்பாளையம் துணைமின் நிலையம் யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஜி.சி.டி. நகர், லுானா நகர், கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி ரோடு, சேரன் இண்டஸ்டிரியல் பகுதி, கே.என்.ஜி.புதுார், வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, வி.எம்.டி. நகர், அப்துல்கலாம் காலனி, மேகலாமணி ரோடு, தகவல்: தமிழ்ச்செல்வன், செயற்பொறியாளர், சீரநாயக்கன்பாளையம்.
08-Sep-2025