மேலும் செய்திகள்
நிர்வாகிகள் தேர்வு
18 minutes ago
தொழில்நுட்ப பயிற்சி வரும் 25ம் தேதி தொழில்நுட்ப பயிற்சி
23 minutes ago
சாலையோரம் கண்டம் பொதுமக்கள் கண்டனம்
28 minutes ago
பைக் சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் மீது வழக்கு
3 hour(s) ago
வால்பாறை: வால்பாறை, ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தின் தாலுகா பொதுச்செயலாளர் மோகன், கோவை கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது: வால்பாறையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சக்தி தலநார் வியூபாயின்ட், சின்னக்கல்லாறு, நல்லமுடி காட்சிமுனை, வாட்டர்பால்ஸ் செல்பி பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளில், போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். படகுசவாரியை மீண்டும் துவங்க வேண்டும். மழைப்பொழிவு குறைந்துள்ள நிலையில், சுற்றுலா பயணியர் அருவி மற்றும் ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 minutes ago
23 minutes ago
28 minutes ago
3 hour(s) ago