உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனித்துவ ரகங்களில் ஜொலிக்கலாம்

தனித்துவ ரகங்களில் ஜொலிக்கலாம்

கோ வையின் மையப்பகுதியில் அமைந்துள்ள, எஸ்.பி.பி., சில்க்சில், பாரம்பரியமாக பட்டு புடவைகள் மற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான அனைத்து ரக ஆடைகளும் கிடைக்கின்றன. சொந்த தறியில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள், நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிக்கு லேட்டஸ்ட் கலெக்சன் வாங்கலாம். கொரியன் பேன்ட், பாரசூட் பேன்ட், ஹம்மர் சூடர், கியூபன் காலர், சாரிகா காலர், பீகாக் லெகங்கா, டாட் பிட், டவுன் ஷோல்டர், ஹை ரைஸ் லுாஸ் பிட், டக்ஸ்போசூட், பெப்லான் டாப், பிளானல் சுடிதார், காப்தான் குர்த்தி உட்பட தீபாவளி தனித்துவ ரகங்களை வாங்கலாம். தீபாவளி சிறப்பு விற்பனையில் 15 சதவீதம் தள்ளுபடி வவுச்சர் அல்லது மேஜிக் பரிசுகளை அள்ளிச்செல்லலாம். வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சர்வீஸ், குவாலிட்டி மற்றும் குறைந்த விலையில் சேவை வழங்குவதே, எஸ்.பி.பி., சில்க்ஸ் குறிக்கோள். சிறந்த தரத்தில், உயர் வேலைப்பாடுடன், வித விதமான வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் பட்டுப்புடவைகள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் முதல் நவீன டிசைனர்களின் சேலைகள் வரை அனைத்து ரக பட்டுப்புடவை கலெக்சன்களையும் இங்கு வாங்கலாம். பட்டுப்புடவைகள் உட்பட அனைத்து ஆடைகளும் தரமாக தயாரிக்கப்படுகின்றன. அனைத்து ஆடை ரகங்களும் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. - எஸ்.பி.பி., சில்க்ஸ், ஒப்பணக்காரவீதி.- 0422- 422 0955


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை