உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி...

நிழற்குடை அமைக்கப்படுமா? விருத்தாசலம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். – ரூபன்ராஜ், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை