உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா பாக்கெட் பறிமுதல்

குட்கா பாக்கெட் பறிமுதல்

நெல்லிக்குப்பம்: உணவு பாதுகாப்பு துறை சார்பில் போதை பொருட்கள் பறிமுதல் செய்தனர். நெல்லிக்குப்பம் உணவு பாதுகாப்பு துறை சார்பில் போதை பொருட்கள் சோதனை செய்தனர்.உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நகராட்சி கமிஷ்னர் கிருஷ்ணராஜன்,துப்புரவு ஆய்வாளர் கேசவன் ஆகியோர் நகர பகுதியில் 50 க்கும் மேற்பட்ட பங்க் கடைகளில் அதிரடியாக சோதனை செய்தனர்.அதில் ஒரு கடையில் மட்டும் விற்பனைக்கு வைத்திருந்த 10 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை