உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஹைடெக் எம்.எம்., பிராய்லர்ஸ் திறப்பு விழா 

ஹைடெக் எம்.எம்., பிராய்லர்ஸ் திறப்பு விழா 

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஹைடெக் எம்.எம்., பிராய்லர்ஸ் கடை திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு, பி.பி.எஸ்., உரிமையாளர் ரவீந்திரன் தலைமை தாங்கி கடையை திறந்து வைத்தார். கடை உரிமையாளர் ஜனாப் முகமது, மகள்கள் ஆஷிபா பேகம், சனாபேகம், ரயானா பேகம் ஆகியோர் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். இதில், அ.தி.மு.க., நகர பொருளாளர் முக்தார் அலி, அரிமா சங்க நிர்வாகி அமினுதீன், அரசன் டிரேடர்ஸ் உரிமையாளர் சதாம் உசேன் மற்றும் நகர அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லி, தொழிலதிபர் சபியுல்லா, மேனேஜர் தீபக், ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், முன்னாள் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் மற்றும் அனைத்து வர்த்தக சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை