உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று புதிய இன்ஸ்பெக்டராக,அம்பேத்கார் பொறுப்பேற்றார். பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டராக இருந்த, ஜெர்மின் லதா, கிள்ளை போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், சிதம்பரம் அண்ணாமலைநகரில் இன்ஸ்பெக்டராக இருந்த அம்பேத்கார், அங்கியிருந்து மாற்றப்பட்டு பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். அவருக்கு, சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி