உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அனந்தராம கணபதி கோவிலில் சிறப்பு பூஜை

அனந்தராம கணபதி கோவிலில் சிறப்பு பூஜை

நெய்வேலி: நெய்வேலி அனந்த ராம கணபதி கோவிலில் சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், யாகங்களும் நடந்தது. நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 18 ல் உள்ள அனந்தராம கணபதி கோவிலில் வராகி அம்மன், பைரவர் மற்றும் துர்கை அம்மனுக்கு தனி சன்னதிகள் உள்ளது.இக்கோவிலில் மூலவராக அமர்ந்து அனந்த ராம கணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார், விநாயகர் சதுர்த்தியையொட்டி அனந்த ராம கணபதிக்கு சிறப்பு அபிஷேகங்கள் ,யாகங்கள் மற்றும் சிறப்பு தீபராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை