உள்ளூர் செய்திகள்

நாளைய மின்தடை

ஊ.மங்கலம் துணை மின் நிலையம்காலை 9:00 மணி முதல் மாலை 4:00 வரைகங்கைகொண்டான், ஊ.அகரம், ஊ.கொளப்பாக்கம், கொள்ளிருப்பு, இருப்புக்குறிச்சி, ஊத்தாங்கால், ஊ.மங்கலம், சமுட்டிகுப்பம், அம்மேரி, அரசகுழி, காட்டுக்கூனங்குறிச்சி, பொன்னாலகரம், கொம்பாடிகுப்பம், அம்பேத்கர் நகர், வி.குமாரமங்கலம், கோபாலபுரம் ஆகிய பகுதிகள்.மேலப்பாளையூர் துணை மின் நிலையம்:மேலப்பாலையூர், ஏ.வல்லியம், சி.கீரனுார், மருங்கூர், க.தொழூர், காவனுார், தே.பவழங்குடி, தேவங்குடி, கீழப்பாலையூர், கம்மாபுரம், கோபாலபுரம், சு.கீனனுார் மற்றும் கொடுமனுார் கிராமங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !