மேலும் செய்திகள்
ஸ்ரீஐஸ்வர்யம் அவென்யூ திறப்பு விழா
1 hour(s) ago
பைக் மீது கார் மோதல் பிளம்பர் பலி: 3 பேர் காயம்
1 hour(s) ago
குழந்தைகளுடன் மனைவி மாயம் :கணவர் போலீசில் புகார்
2 hour(s) ago
வடலுார்: வடலூர் அருகே என்.எல்.சி., சுரங்க மண் கடத்திய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.வடலுார் சப் இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேட்டுக்குப்பம் தீஞ்சுவை நீரோடை அருகில் வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி ஆய்வு செய்ததில், உரிய அனுமதியின்றி என்.எல்.சி., சுரங்க மண் கடத்தி வந்தது தெரியவந்தது.இது குறித்து வடலுார் போலீசார் வழக்கு பதிந்து, 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்ததுடன், டிரைவர்கள் சீராங்குப்பம் பஞ்சாட்சரம், 30; கீழ்பாதி தேவராஜ், 42; இருவரையும் கைது செய்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago