உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சர்வீஸ் சாலையில் விபத்து அபாயம்

 சர்வீஸ் சாலையில் விபத்து அபாயம்

சேத்தியாத்தோப்பு: உயர்மட்ட பாலம் அருகே சர்வீஸ் சாலையில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை, கும்பகோணம் தஞ்சாவூர் சாலை சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி உயர்மட்ட பாலத்தின் சர்வீஸ் சாலையில் நாள்தோறும், பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் ஓரங்களில் தடுப்பு கட்டை, தடுப்பு வேலி இல்லாததால், 15 அடி பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்து விழ வாய்ப்புள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை