மேலும் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்
05-Apr-2025
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் நகர அ.தி.மு.க.,பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.நகர செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் அப்துல்ரஹீம், மாவட்ட செயலாளர் சம்பத், மாநில மகளிரணி இணை செயலாளர் சத்யா ஆகியோர் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினர்.அவைத் தலைவர் மனோகர், துணை செயலாளர் சாந்தி, மாவட்ட பிரதிநிதிகள் தமிழ்மாறன், பாரி ராமசந்திரன், இளைஞரணி பாண்டியன், மாணவரணி ஆனந்தராஜ், மாவட்ட தொழில்நுட்ப அணி கோபிநாத், இலக்கிய அணி சிவமணி, விமல்ராஜ், பிரசன்னா பங்கேற்றனர்.
05-Apr-2025