உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறந்த நுாலுக்கு விருது

சிறந்த நுாலுக்கு விருது

கடலுார்; கடலுாரில் நடந்த புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்ட 'நாம் அறியவேண்டிய 100 அரிய விஷயங்கள்' என்ற நுாலுக்கு அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் விருது கிடைத்துள்ளது. கடலுாரில் கடந்த மாதம் புத்தக கண்காட்சி நடந்தது. அதில், ஆசிரியர் குமாரசாமி எழுதிய 'நாம் அறிய வேண்டிய 100 அரிய விஷயங்கள்' என்ற தலைப்பிலான நுாலுக்கு அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் சிறந்த நுாலுக்கான விருதை தேர்வு செய்துள்ளது. அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் விழாவில், இவ்விருது வழங்கப்படும் என, மணி மேகலை பிரசுரம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை