உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிழல்கள் சங்க நிர்வாகிக்கு விருது

நிழல்கள் சங்க நிர்வாகிக்கு விருது

பண்ருட்டி; பண்ருட்டி நிழல்கள் பொதுநல சங்க நிர்வாகி லோகநாதனுக்கு சிறந்த சேவைக்கான விருது கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.பண்ருட்டி நிழல்கள் பொதுநல சங்க தலைமை நிர்வாகி லோகநாதன்.இவர் காசநோய் விழிப்புணர் இயக்கம் மூலம் சேவை செய்து வருகிறார். இதற்கு காசநோய் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மாநில அளவில் சிறந்த சேவை புரிந்தமைக்காக கடலுார் கலெக்டர் சிபிஆதித்யாசெந்தில்குமார் நிழல்கள் சங்க லோகநாதனின் சேவையை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ