மேலும் செய்திகள்
விருதை ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு
06-Jan-2025
விருத்தாசலம்; விருத்தாசலம் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்க விஜய் டெக்ஸ் சார்பில், பேரி கார்டு வழங்கும் நிகழ்ச்சி டி.எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. இதில், விஜய் டெக்ஸ் உரிமையாளர்கள் ரவிச்சந்திரன், செந்தில் இளமாறன் ஆகியோர் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான 30 பேரி கார்டுகளை டி.எஸ்.பி., பாலகிருஷ்ணனிடம் வழங்கினர். அப்போது, விஜய் டெக்ஸ் மேலாளர் வினோத், சப் இன்ஸ்பெக்டர் சந்துரு, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் உட்பட பலர் உடனிருந்தனர்.
06-Jan-2025