மேலும் செய்திகள்
சூலுார் சட்டசபை தொகுதி பா.ஜ. அமைப்பாளர் நியமனம்
22-Oct-2025
கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., பொதுச் செயலாளர் கார்த்திகேயன். இவர், கடந்த எம்.பி., தேர்தலின் போது, விருத்தாசலம் சட்டசபை தொகுதி அமைப்பாளராக பணியாற்றினார். தற்போது, 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு விருத்தாசலம் தொகுதி இணை அமைப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவரை, பரிந்துரை செய்த மாநிலத் தலைவர் நயினா ர் நகேந்திரன், மாநில அமைப்பு பொதுச் செ யலாளர் கேசவ விநாயகம், பெருங்கோட்ட பொறுப்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோ ருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
22-Oct-2025