மேலும் செய்திகள்
பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்
03-Oct-2025
கடலுார்: தமிழக பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினராக, மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.,வில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோல், பெண்ணாடத்தைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
03-Oct-2025