மேலும் செய்திகள்
இண்டூர் பஸ் ஸ்டாண்டில் கழிவறை வசதியின்றி அவதி
27-Sep-2024
தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் வேப்பூர் பஸ் நிறுத்தத்தில், பொது கழிவறை இல்லாததால், பல மணி நேரம் பயணித்து வருபவர்கள் சிரமமடைகின்றனர். எனவே, வேப்பூர் கூட்டுரோட்டில் பொது கழிவறை கட்ட வேண்டும்.சூர்யபிரியா, வேப்பூர். மாணவர்களுக்கு பாதுகாப்பு தேவை
திட்டக்குடி - சிறுபாக்கம் கூட்ரோட்டில் உள்ள சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க பாதுகாப்பு வசதிகள் தர வேண்டும்.ராஜேந்திரன், சிறுபாக்கம் புறவழிச்சாலை பணி மந்தம்
விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலையில் வரிவாக்கப் பணிகள் மந்தமாக நடப்பதால், சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.செல்வமணிகண்டன், விருத்தாசலம். வடிகால் அடைப்பு
விருத்தாசலம் இருப்புப்பாதை ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் துார்ந்து கிடக்கும் கழிவுநீர் வடிகாலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாராயணன், விருத்தாசலம்
27-Sep-2024