உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குளிர் சாதன நிழற்குடை சீரமைக்கப்படுமா?

குளிர் சாதன நிழற்குடை சீரமைக்கப்படுமா?

குளிர் சாதன நிழற்குடை சீரமைக்கப்படுமா? விருத்தாசலம், பெரியார் நகர் குளிர்சாதன நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். - அன்பழகன், விருத்தாசலம். குடிநீர் பற்றாக்குறையால் அவதி கடலுார், பெரிய கங்கணாகுப்பம், முத்தையா நகரில், போதிய அளவிற்கு குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் வழங்க வேண்டும். - பாரதி, கடலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை