உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிழற்குடையை சீரமைக்க தேவை

நிழற்குடையை சீரமைக்க தேவை

விருத்தாசலம் பெரியார் நகர் குளிர்சாதன நிழற்குடையை விரைவில் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். - மதியழகன், விருத்தாசலம்.இறைச்சி கழிவுகளால் துா்நாற்றம் விருத்தாசலம் - குப்பநத்தம் புறவழிச்சாலையின் இருபுறம் பிளாஸ்டிக், இறைச்சி கழிவுகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. -கர்ணன், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !