உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தெருவிளக்கு தேவை

தெருவிளக்கு தேவை

பெண்ணாடம் - திருமலை அகரம் சாலையில் பழுதான தெருவிளக்குகளை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜ், பெண்ணாடம். விபத்து அபாயம் விருத்தாசலம் அரசு பழத்தோட்ட சாலை குறுகலாக இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. - கண்ணன், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !