ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
விருத்தாசலம் காட்டுக்கூடலுார் சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடை வைத்துள்ளதால், பாதசாரிகளுக்கு விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. - சந்தானம், விருத்தாசலம்.