சாலை அகலப்படுத்தப்படுமா?
பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம் - காரையூர் வரையிலான தார் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பெரியசாமி, பெ.பூவனுார். நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படுமா? பெண்ணாடம், வேலன் நகரில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜ், பெண்ணாடம்.