உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி 

சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட அண்ணா குளம் அருகே உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நடு ரோட்டில் பேரிகாட் வைக்கப்பட்டுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்