புகார் பெட்டி;
துர்நாற்றம் வீசுகிறது பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கழிவறைகள் சுத்தப்படுத்தப்படாததால் துர்நாற்றம் வீசி, நோய் பரவும் அபாயம் உள்ளது. பாஸ்கர், கொத்தட்டை.