மேலும் செய்திகள்
பா.ம.க., கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
30-Aug-2025
கடலுார் : கடலுாரில், ஒருங்கிணைந்த நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் ஜெயமணி தலைமை தாங்கினார். செயலாளர் சேகர் வர வேற்றார். பொருளாளர் கலியமூர்த்தி வரவு-செலவு அறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் நடராஜசுந்தரம், ராஜா, துணை செயலாளர் மணிபாலன், மனோகரன், கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் செல்வரங்கன் பேசினார். சங்கத்தின் 10ம் ஆண்டு துவக்க விழா, தேசிய நுகர்வோர் தினம் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா முப்பெரும் விழா நடத்துவது. கடலுார் பெண்ணையாற் றின் கரையை பலப் படுத்துவது உள் ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன.
30-Aug-2025