மேலும் செய்திகள்
ஸ்ரீஐஸ்வர்யம் அவென்யூ திறப்பு விழா
1 hour(s) ago
பைக் மீது கார் மோதல் பிளம்பர் பலி: 3 பேர் காயம்
2 hour(s) ago
குழந்தைகளுடன் மனைவி மாயம் :கணவர் போலீசில் புகார்
2 hour(s) ago
நெல்லிக்குப்பம் கந்தசாமி தெருவில் பல ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல்., அலுவலகம் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலம் நடப்பதால் மூன்றாண்டிற்க முன் அந்த அலுவலகம் மூடப்பட்டது. பின்னர், சில மாதங்கள் வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூல் மையமாக செயல்பட்டது. சில மாதங்களில் அந்த பணியும் நிறுத்தி, அலுவலகம் நிரந்தரமாக மூடினர். நகரின் மையப் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த கட்டடம் பயன்படுத்தாததால் புதர் மண்டி பாழாகிறது. அந்த கட்டடத்தை வேறு அரசு அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டாலாவது நிறுவனத்திற்க வருமானம் கிடைக்கும். மூடிக் கிடக்கும் இந்த கட்டிடம் புதர் மண்டி இருப்பதால் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் அருகில் வசிக்கும் மக்கள் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலையில் உள்ளனர்.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago