உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

 தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். புவனகிரி தொகுதி கம்மாபுரம் மத்திய ஒன்றியம் ரோமாபுரி தேவாலயம், வெளிக்கூனங்குறிச்சி தேவாலயம், அரசக்குழி தேவாலயம், காட்டுக்கூனங்குறிச்சி தேவாலயங்களில் நேற்று புவனகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஓட்டு சேகரித்தார். அவருடன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுந்தரபாண்டியன், வி.சி.க., மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், காங்., வட்டார தலைவர் ராஜேஷ், தே.மு.தி.க., தொகுதி பொறுப்பாளர் பானுசந்தர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !