மேலும் செய்திகள்
அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் எஸ்.பி., ஆய்வு
05-Nov-2024
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக் ஆய்வு மேற்கொண்டார்.சிதம்பரம் உட்கோடத்திற்குட்பட்ட புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆண்டுதோறும் டி.எஸ்.பி., ஆய்வு செய்வது வழக்கம்.அதன்படி, டி.எஸ்.பி., லாமேக் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விபரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தினார்.இதில் சப் இன்ஸ்பெக்டர் கணபதி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.
05-Nov-2024