உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலத்தில் மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

விருத்தாசலத்தில் மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

விருத்தாசலம் : விருத்தாசலம் கோட்ட மின் செயற்பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; மாதந்தோறும் இரண்டாவது வியாழக்கிழமைகளில் மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், விருத்தாசலம் செயற்பொறியளர் அலுவலகத்தில் நாளை (9ம் தேதி) காலை 11:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடக்கிறது. இதில், விருத்தாசலம் கோட்ட அலுவலகத்தை சார்ந்த உப கோட்ட மின் நுகர்வோர்கள், நேரில் வந்து தங்களை குறைகளை கூறி நிவர்த்தி பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி