உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வாகனங்களுக்கு அபராதம் 

 வாகனங்களுக்கு அபராதம் 

கிள்ளை: சிதம்பரம் அருகே தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சிதம்பரம் நான்கு வழிச்சாலை சி.முட்லுாரில்,வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வாகன சோதனை செய்தார். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட இரண்டு டெம்போக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 16 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், நான்கு வழிச்சாலையில் அனுமதியின்றி தனியார் பஸ்கள் இயக்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !