உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்சோ சட்டத்தில் பட்டதாரி கைது

போக்சோ சட்டத்தில் பட்டதாரி கைது

நெல்லிக்குப்பம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறியியல் பட்டதாரியை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.நெல்லிக்குப்பம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார். கடந்த 21 ஆம் தேதி நடந்து சென்ற சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரசாந்த்,35; வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பிரசாந்தை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை