மேலும் செய்திகள்
பட்டமளிப்பு விழா கள்ளக்குறிச்சி
31-Mar-2025
கடலுார்: கடலுார் சாந்தி ஜூனியர்ஸ் பிளே ஸ்கூல் மாணவர்களுக்கு பட்டமளிப்பு நடந்தது.பள்ளி தாளாளர் கவிதா கண்ணன் தலைமை தாங்கினார். டாக்டர் பிரவீன் அய்யப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில், மாணவர்களின் நடனம், பாடல், பேச்சு உள்ளிட்ட திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் ஹேமா நாராயணன் நன்றி கூறினார்.
31-Mar-2025