மேலும் செய்திகள்
கூலித் தொழிலாளி கைது
20-Sep-2024
பெண்ணாடம் : ஹான்ஸ் பதுக்கி வைத்து விற்ற பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று கருவேப்பிலங்குறிச்சி பகுதிகளில் பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது, தேவங்குடியை சேர்ந்த குணசேகரன், 27, என்பவரது பெட்டிக்கடையில், அனுமதியின்றி பதுக்கி வைத்து விற்ற ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட 114 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் குணசேகரனை கைது செய்தனர்.
20-Sep-2024