உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுகாதாரத் துறை பெண் அலுவலர் சங்க கூட்டம் 

சுகாதாரத் துறை பெண் அலுவலர் சங்க கூட்டம் 

கடலுார் : தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை பெண் அலுவலர் சங்கக் கூட்டம் கடலுார் முதுநகரில் நடந்தது.மணிமேகலை, சுமதி, மாநில பொதுச் செயலாளர் பிரசார செயலாளர் வேளாங்கண்ணி, ஸ்ரீபிரியா, மாநில துணைத் தலைவர் மகாலட்சுமி, அஞ்சலி தேவி பேசினர்.கூட்டத்தில், மாவட்டத் தலைவராக தேவசேனா, செயலாளராக நவநீதம், பொருளாளராக கவிதா, சமுதாய சுகாதார செவிலியர் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள் சங்க மாவட்ட தலைவராக நிர்மலா, செயலாளராக பத்மாவதி தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை