உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மங்களூரில் சுகாதார பணிகள்

மங்களூரில் சுகாதார பணிகள்

சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றியத்தில் 66 ஊராட்சிகள், 30 துணை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால், சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதையடுத்து, பி.டி.ஓ., தண்டபாணி மேற்பார்வையில், ஊராட்சியில் சாலைகள் துப்புரவு செய்து, பிளீச்சிங் பவுடர் தெளிப்பது, நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்து குடிநீர் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை