உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவர் மாயம் மனைவி புகார்  

கணவர் மாயம் மனைவி புகார்  

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சிவா,45; சிப்காட் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 9ம் தேதி வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சிவாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ