உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ம.தி.மு.க., துவக்க விழா

 ம.தி.மு.க., துவக்க விழா

கடலுார்: கடலுாரில், ம.தி.மு.க., சார்பில், 33ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. அரசு போக்குவரத்துக்கழகம் அருகில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் விடுதலை முன்னிலை வகித்தார். அரசு தொழிற்சங்க எம்.எல்.எப்., மணிமாறன், நாராயணன், ரமேஷ், தலைமை பேச்சாளர் சங்கர், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி