மேலும் செய்திகள்
ஒரத்துாரில் அ.தி.மு.க., கூட்டம்
22-Sep-2024
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்
02-Sep-2024
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேடு ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது.சேத்தியாத்தோப்பு அருகே அய்யனுார் கிராமத்தில் புவனகிரி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 6 லட்சம் செலவில் புதிய காத்திருப்போர் கூடம், கரைமேட்டில் ரூ. 11.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ.,திறந்து வைத்தார். கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசம், ஒன்றிய செயலாளர் சீனிவாசன், ஒன்றிய அவைத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராசு, துணை செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
22-Sep-2024
02-Sep-2024