உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஹைமாஸ் விளக்கு சீரமைக்க மனு

ஹைமாஸ் விளக்கு சீரமைக்க மனு

கடலுார் : கடலுாரில் தொடர் விபத்தை தடுக்க ைஹ மாஸ் விளக்கு அமைக்கக் கோரி மக்கள் மனு அளித்தனர்.இதுகுறித்து கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், பெரிய கங்கணாங்குப்பம் மக்கள் அளித்த மனு: பெரிய கங்கணாங்குப்பத்தில் இருந்து உச்சிமேடு, நாணமேடு, சுப உப்பலவாடி ஆகிய கிராமங்களுக்கு சாலை பிரிந்து செல்லுமிடத்தில் ஹைமாஸ் விளக்கு இருந்தது. இது வெள்ளப்பெருக்கின் போது சேதமானது. ஆனால், இதுவரை சீரமைக்கவில்லை. இதனால், இங்கு விபத்துகள் நடக்கிறது. எனவே, பழுதடைந்த ஹைமாஸ் விளக்கை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை