உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க., அலுவலகம் திறப்பு

பா.ம.க., அலுவலகம் திறப்பு

பண்ருட்டி: பண்ருட்டியில் பா.ம.க., சட்டமன்ற தொகுதி கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. தொகுதி பொறுப்பாளர் கவுரிசங்கர் தலைமை தாங்கினார். மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினர் உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான், மாவட்ட செயலாளர் ரவிசந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மாநில நிர்வாகி தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் நந்தல், மாவட்ட அமைப்பு தலைவர் ஹரிராமன், அன்புமணி தம்பிகள் படை செயலாளர் பாலாஜி, மாவட்ட இளைஞர் சங்க தலைவர் ராஜசிம்மன், வன்னியர் சங்க துணை தலைவர் ரமேஷ், நகர செயலாளர்கள் ஆனந்த், ரவி, நகர தலைவர் கமல், ஜெயவீரன், கவுன்சிலர் பன்னீர்செல்வம், பிரபு, சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் கலியபெருமாள், மூர்த்தி, சதாசிவம், மோகன், அய்யப்பன், பேரூராட்சி செயலாளர் அய்யனார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ