உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காவலர்களுக்கு  ரெயின் கோட் 

காவலர்களுக்கு  ரெயின் கோட் 

கடலுார்: கடலுாரில் போக்குவரத்து பிரிவு காவலர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டது.  தமிழ்நாடு சைவ உணவக உரிமையாளர் ராஜமாணிக்கம், வெற்றிவேல், ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து, கடலுார் போக்குவரத்து பிரிவு காவலர்களுக்கு மழைக்காலத்தில் தடையின்றி பணி செய்ய ஏதுவாக ரெயின் கோட் வழங்கினர். கடலுார் போக்குவரத்து பிரிவு காவல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம், சப் இன்ஸ்பெக்டர்கள் பத்மநாபன், மகேந்திரன், தெய்வநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி